மெலிஸாவும் மெலயனும்

சிறுவர் கதை நூல். சிங்கப்பூரின் அடையாளமான மெலயன் (MERLION) ஒரு கதாபாத்திரமாக உலவும் இந்தப் புத்தகம் வண்ணப்படங்களுடன் 2016 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பதிப்பாளர் – Crimson Earth Pte. Ltd.