மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும்

சிறுவர் கதை நூல். ‘மெலிஸாவும் மெலயனும்’ நூலின் இரண்டாம் பகுதியாக இந்தப் புத்தகம் வண்ணப்படங்களுடன் 2018 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பதிப்பாளர் – Crimson Earth Pte. Ltd.