பா அங் பாவ்

சிறுவர் பாடல் நூல். சிங்கப்பூரின் தனித்தன்மைகளைக் குழந்தைப் பாடல்களாக கொண்ட இந்தப் புத்தகம் வண்ணப்படங்களுடன் 2019 ஆம் ஆண்டில் வெளிவந்தது. சொந்த பதிப்பு.