சிறுகாட்டுச் சுனை

‘சிங்கப்பூர் இலக்கிய விருது 2020’ தகுதித் சுற்றுக்குத் தேர்வான நூல். சிங்கப்பூருக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க மரபு சார்ந்த இடங்களையும், பழக்க வழக்கங்களையும் குறித்த பதினெட்டு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. 2018 ஆம் ஆண்டில் வெளிவந்தது. சொந்த பதிப்பு.  

https://www.amazon.com/s?k=azhagunila&ref=nb_sb_noss