கொண்டாம்மா கெண்டாமா
Singapore Book Council நடத்திய ‘Beyond Words 2015’ திட்டத்தின் கீழ் வெளியான சிறுவர் கதை நூல். ‘கெண்டாமா’ என்ற ஜப்பானிய விளையாட்டுப் பொருளை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் புத்தகம் வண்ணப்படங்களுடன் 2016 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பதிப்பாளர் – Crimson Earth Pte. Ltd.
dav